Skip to main content

nmmms

 nmms


5. ஓசோன்‌ மூலக்கூறுகளில்‌ உள்ள ஆக்ஸிஜனின்‌ எண்ணிக்கை       .

(1) 1                (2) 2              (3) 3              4) 1, 2

7. பொருத்துக

1. ஓரணு மூலக்கூறு         -     1. சல்பர்‌

2. ஈரணு மூலக்கூறு         -     ii. மந்தவாயுக்கள்‌

3. மூவணு மூலக்கூறு       -     iii. ஆக்ஸிஜன்‌

4. பல அணு மூலக்கூறு      -     iv. ஓசோன்‌

1      2      3      4

(1) ர்‌      ii      iv      i

2) iii      ii      iv      i

(3) i      ii      iv      ii

(4) iv     ii      i      ii

10. இந்நாள்வரை கண்டறியப்பட்ட தனிமங்களின்‌ எண்ணிக்கை       .

(1) 181               (2) 118             (3) 94              (4) 24

11. இயற்கையில்‌ கிடைக்கும்‌ தனிமங்களின்‌ எண்ணிக்கை       .

(1) 84              

  (2) 49             

 (3) 94              

(4) 24

12. ஆய்வகங்களில்‌ செயற்கையாகத்‌ தயாரிக்கப்பட்ட தனிமங்களின்‌ எண்ணிக்கை

(1) 42              

  (2) 118            

  (3) 94             

 (4) 24

13. பொருத்துக.

a) பிஸ்மத்‌            -      i) வெடிபொருள்‌

b) பாஸ்பரஸ்‌         -      1) வயிற்றுப்போக்கு சிகிச்சை

௦). காலியம்‌           -      iy கணினி சிப்‌

4) சிலிக்கான்‌          -      iv) அலைபேசி

(1) a-ii b-i c-ii d-iv     

 (2 a-ii b-i c-ii d-iv

(3) a-ii b-iv c-ii d-i     

 4 a-ii b-i c-iv d-ii

27. தனிமம்‌ என்ற சொல்லை முதன்முதலில்‌ பயன்படுத்தியவர்‌       .

(1) இராபர்ட்‌ ஹுக்‌                    

 (2) இராபர்ட்‌ பாயில்‌

(3) ஜான்‌ டால்டன்‌                     

  4) ரூதர்‌ -போர்டு

30. தனிமங்களின்‌ குறியீடுகளை தகுந்த முறையில்‌ முதன்முதலில்‌ பயன்படுத்தியவர்‌ _

(1) பெர்சீலியஸ்‌     

 (2) இராபர்ட்‌ பாயில்‌ 

(3) டால்டன்‌       

 (4) இரசவாதிகள்‌

32. பொருத்துக.

a) இரும்பு             -      i Al

b) தாமிரம்‌             -      ii) Ni

6). நிக்கல்‌              -      ii) Cu

6). அலுமினியம்‌        -      iv) Fe

(1) a-ii b-ii c-iv d-i      

(2 a-ii b-i c-ii d-iv

(3) a-ii b-iv c-ii d-i    

  4 a-iv b-ii c-ii d-i

33. பொருத்துக.

8) ஆர்கான்‌      -      i) Cr

b) ஆர்சனிக்‌     -      ii) Ba

௦) பேரியம்‌      -      iii) As

6) குரோமியம்‌ -      iv) Ar

(1) a-iv b-i c-ii d-ii     

 (2 a-ii b-i c-ii d-iv

(3) a-ii b-iv c-ii d-i     

 4 a-iv b-ii c-ii d-i

34. பொருத்துக.

a) காரியம்‌      -      1) |

b) துத்தநாகம்‌ -      iy C

6). கார்பன்‌       -      ர்‌ Pb

6) அயோடின்‌    -      iv) Zn

(1) a-ii b-ii c-iv d-i     

 (2 a-ii b-1 c-ii d-iv

(3) a-ii b-iv c-ii d-i      

4 a-iv b-ii c-ii d-i

35. பொருத்துக.

a) கோபால்ட்‌    -      i) Ne

b) ஹீலியம்‌     -      ii) Mg

c) மக்னீசியம்‌ -      iii) Co

d) நியான்‌       -      iv) He

(1) a-ii b-ii c-iv d-i      

(2 a-ii b-1 c-ii d-iv

(3) a-ii b-iv c-ii d-i      

4 a-iv b-ii c-ii d-i

36. பொருத்துக.

a) காலியம்‌     -      i) Be

b) சிலிக்கான்‌    -      ii) Si

co பிஸ்மத்‌      இ      iii) Ga

d) பெரிலியம்‌ -      iv) Bi

(1) a-ii b-ii c-iv d-i     

 (2 a-ii b-i c-ii d-iv

(3) a-ii b-iv c-ii d-i     

 4 a-iv b-ii c-ii d-i

37. பொருத்துக.

a) ஃபுளூரின்‌     -      i) K

b) பாஸ்பரஸ்‌    -      ii) P

co யுரேனியம்‌ -      iii) F

d) பொட்டாசியம்‌ -     iv) U

(1) a-ii b-ii c-iv d-i      

(2 a-ii b-i c-ii d-iv

(3) a-ii b-iv c-ii d-i      

4 a-iv b-ii c-ii d-i


43. கந்தக அமிலத்தின்‌ அணுக்கட்டு எண்‌ __    .

(1) 7                

(2) 6               

(3) 4             

  (4) 3

44. நீரின்‌ அணுக்கட்டு எண்‌       .

(1) 2              

  (2) 3             

  (3) 4              

 (4) 1

47. மின்சாரத்தைக்‌ கடத்தும்‌ ஒரே அலோகம்‌        .

(1) ஹைட்ரஜன்‌      

 (2) கிராஃபைட்‌     

  (3) புரோமின்‌        

 (4) வைரம்‌

1. தனிமத்தின்‌ அனைத்துப்‌ பண்புகளையும்‌ கொண்ட துகள்‌         .

(1) அணு           

 (2) மூலக்கூறு      

 (3) நியூட்ரினோ    

  4) செல்‌

4. இயற்கையில்‌ கிடைக்கும்‌ தனிமங்களின்‌ எண்ணிக்கை         .

(1) 92               

 (2) 26             

 (3) 148           

  (4) 96

5. நான்கு இயற்கை கூறுகளான நிலம்‌, நீர்‌, காற்று மற்றும்‌ நெருப்பைக்‌ குறிக்க வடிவியல்‌

உருவங்களை பயன்படுத்தியவர்கள்‌       .

(1) டால்டன்‌         

(2) கிரேக்கர்கள்‌    

  (3) இரசவாதிகள்‌     

(4) பெர்சிலியஸ

13. தனிமங்களுக்கு வரைபடக்‌ குறியீடாக பயன்படுத்தும்‌ முறையை உருவாக்கியவர்‌       .

(1) லவாய்சியர்‌      

 (2) ஜான்‌ டால்டன்‌  

 (3) தாம்ஸன்‌       

 4) பெர்சிலியஸ்‌

14. ஆங்கில எழுத்துகளில்‌ குறியீடுகளைக்‌ குறிக்கும்‌ முறையினை அறிமுகப்படுத்தியவர்‌ யார்‌?

(1) ரசவாதிகள்‌      

  (2) ஜான்‌ டால்டன்‌  

 (3) பெர்சிலியஸ்‌    

 (4) லவாய்சியர்‌

16. இலத்தீன்‌ / கிரேக்கப்‌ பெயர்களின்‌ அடிப்படையில்‌ எழுதப்பட்ட தனிமங்களின்‌ எண்ணிக்கை?

(1) 10            

  (2 12            

 (3) 11             

  (4) 14

18. குறியீட்டின்‌ அடிப்படையில்‌ பொருத்துக.

a) இரும்பு             -      i Al

b) தாமிரம்‌             -      ii) Ni

6). நிக்கல்‌              -      iii) Cu

6). அலுமினியம்‌        -      iv) Fe

(1 a-ii b-ii c-iv d-i     

 (2 a-ii b-i c-ii d-iv

(3) a-ii b-iv c-ii d-i      

4) a-iv b-ii c-ii d-i

19. குறியீட்டின்‌ அடிப்படையில்‌ பொருத்துக.

8) ஆர்கான்‌      -      i) Cr

b) ஆர்சனிக்‌     -      ii) Ba

௦) பேரியம்‌      -      iii) As

6) குரோமியம்‌ -      iv) Ar

(1) a-ii b-ii c-iv d-i     

 (2 a-ii b-i c-ii d-iv

(3) a-ii b-iv c-ii d-i    

  4) a-iv b-ii c-ii d-i

20. குறியீட்டின்‌ அடிப்படையில்‌ பொருத்துக.

a) காரீயம்‌      -      i

b) துத்தநாகம்‌ -      ii) C

6) கார்பன்‌       -      iii) Pb

6) அயோடின்‌    -      iv) Zn

(1) a-ii b-ii c-iv d-i   

   (2 a-ii b-1 c-ii d-iv

(3) a-ii b-iv c-ii d-i     

 4) a-iv b-ii c-ii d-i

21. குறியீட்டின்‌ அடிப்படையில்‌ பொருத்துக.

a) கோபால்ட்‌          -      i) Ne

b) ஹீலியம்‌           -      iy Mg

c) மக்னீசியம்‌          -      iii) Co

6) நியான்‌             -      iv) He

(1) a-ii b-ii c-iv d-i     

 (2 a-ii b-1 c-ii d-iv

(3) a-ii b-iv c-ii d-i     

 4) a-iv b-ii c-ii d-i

22. குறியீட்டின்‌ அடிப்படையில்‌ பொருத்துக.

a) காலியம்‌            -      1) Be

b) சிலிக்கான்‌          -      i) Si

co பிஸ்மத்‌            -      iy Ga

d) பெரிலியம்‌          -      iv) Bi

(1) a-ii b-ii c-iv d-i      

(2 a-ii b-i c-ii d-iv

(3) a-ii b-iv c-ii d-i     

 4) a-iv b-ii c-ii d-i

23. குறியீட்டின்‌ அடிப்படையில்‌ பொருத்துக.

8) ஃபுளூரின்‌           -      1) K

b) பாஸ்பரஸ்‌          -      ii) P

6). யுரேனியம்‌          -      iii) F

6) பொட்டாசியம்‌       -      iv) U

(1) a-ii b-ii c-iv d-i    

  (2 a-ii b-i c-ii d-iv

(3) a-ii b-iv c-ii d-i     

 4) a-iv b-ii c-ii d-i

1. அணு என்பது மிகச்சிறிய பிளக்க இயலாத துகள்‌ எனக்‌ கூறியவர்‌      .
(1) ஜே.ஜே. தாம்சன்‌   
 (2) நீல்ஸ்போர்‌      
(3) ஜான்டால்டன்‌    
4) ரூதர்போர்டு
2. தாம்சன்‌ எதிர்‌ மின்னூட்டங்களை        என அழைத்தார்‌.
(1) புரோட்டான்கள்‌   
 (2) எலக்ட்ரான்கள்‌  
 (3) நியூட்ரான்கள்‌   
 4) நியூக்ளியான்கள்‌
7. ஒரு நானோ மீட்டர்‌ என்பது       .
(1) 1x1072 மீ        
 (2 1x 10- மீ      
 (3) 1x107* மீ        
4) 1::10- மீ
17. பொருத்துக.
1... புரோட்டான்‌ - அ. எர்னஸ்ட்‌ ரூதர்போர்டு
ii. எலக்ட்ரான்‌ - ஆ. கோல்ஸ்டீன்‌
ரி. நியூட்ரான்‌    - இ. சர்ஜான்‌ ஜோஸப்‌ தாமஸன்‌
ங்‌... அணுக்கரு    - ஈ. ஜேம்ஸ்‌ சாட்விக்‌
Mm i-@ i-F ர-அ-ஆ     
@ i-& i-@ ii-Siv-T
3) i-& i-@ ii-T 1-௮     
இர ர-ஆு-௮
23. நமது உடலில்‌ காணப்படும்‌ அணுக்களின்‌ எண்ணிக்கை       .
(1) 6 மில்லியன்கள்‌   
 (2 7 பில்லியன்கள்‌ 
(3 6 பில்லியன்கள்‌ 
௫ 7 மில்லியன்கள்‌
25. அணுவின்‌ பெரும்பகுதி 'வெற்றிடம்‌' என்ற கருத்தை வெளியிட்டவர்‌       .
(1) டால்டன்‌        
 (2) ரூதர்‌..போர்டு    
(3) தாம்சன்‌      
  (4) நியூட்டன்‌
28. அணுக்கருவை மையமாக வைத்து எலக்ட்ரான்கள்‌ வட்டப்பாதையில்‌ சுற்றி வருகின்றன
என்பதை விளக்கியவர்‌       .
(1) டால்டன்‌        
 (2) ரூதர்‌..போர்டு    
(3) தாம்சன்‌        
(4) நியூட்டன்‌
37. பின்வருவனவற்றுள்‌ அணு நிறையைக்‌ கண்டறியும்‌ வாய்பாடு எது?
(1)A=p +e   
 2) A=p +n    
B)A=p-n   
 4) A=n-p
66. குரூக்‌ கதிர்கள்‌ என அழைக்கப்படுபவை       .
(1) ஆனோடு கதிர்கள்‌                   
 (2) கேதோடு கதிர்கள்‌
(3) எக்ஸ்‌ கதிர்கள்‌                      
(4) புறஊதாக்கதிர்கள்‌
67. மின்னிறக்கக்‌ குழாயினுள்‌ உள்ள அழுத்தத்தைக்‌ குறைக்கப்‌ பயன்படுவது _ _.
(1) ஆனோடு        
 (2) கேதோடு       
 (3) இறைப்பான்‌      
4) எதுவுமில்லை
68. பொருத்துக
a. எலக்ட்ரான்‌     (i) ஜேம்ஸ்‌ சாட்விக்‌
b. புரோட்டான்‌     (i) சர்வில்லியம்‌ குரூக்‌
c. நியூட்ரான்‌           -      (ily கோல்ட்ஸ்டீன்‌
4. மின்னிறக்கக்குழாய்‌ -     (iv) J.J தாம்சன்‌
(1) a-ii b-iv c-i d-ii     
 (2 a-ii b-i c-ii d-iv
(3) a-iv b-ii c-i d-i     
 4 a-i b-ii c-ii d-iv
92. ஹைட்ரஜனைப்‌ பொருத்து தனிமங்களின்‌ இணைதிறனைப்‌ பொருத்துக.
(i) ஹைட்ரஜன்‌ குளோரைடு (HC)      -      (a) 3
(iy நீர்‌ ௬௦                         -      (b) 4
(iii) அம்மோனியா ௩௩௦               -      (c) 2
(iv) மீத்தேன்‌ (CH)                   -      (d) 1
(1) @()-a (i)-b (i)-c (v)-d           
 (2 @()-d (i)-a (i)-c (v)-b
(3) ()-d (i)-c (i)-a (v)-b          
  4) ()-c (i)-d (i)-a (v)-b
136. டிரிட்டியத்திலுள்ள நியூட்ரான்களின்‌ எண்ணிக்கை _
(1) 1                
 (2) 2              
 (3) 3              
 4) 4
143. மாறா விகித விதியைக்‌ கூறியவர்‌ _
(1) ஜே.ஜே.தாம்சன்‌    
(2) லவாய்சியர்‌      
(3) ஜான்‌ டால்டன்‌    
 (4) ஜோசப்‌ பிரெளஸ்ட்‌
138. அணுக்கள்‌ மற்றும்‌ மூலக்கூறுகள்‌ அளக்கப்‌ பயன்படும்‌ அலகு       .
(1) நேனோ மீட்டர்‌    
 (2) மில்லி மீட்டர்‌    
(3) சென்டி மீட்டர்‌    
(4) கிலோ மீட்டர்‌
136. டிரிட்டியத்திலுள்ள நியூட்ரான்களின்‌ எண்ணிக்கை _
(1) 1                 
(2) 2              
 (3) 3               
4) 4
2. பொருத்துக
a) அல்லி இதழ்‌             -      1. ஆண்‌ இனப்பெருக்க வட்டம்‌
b) புல்லி இதழ்‌             -     ii. பிரகாசமான பகுதி
6). மகரந்தத்தாள்‌ வட்டம்‌       -      iii. பெண்‌ இனப்பெருக்க வட்டம்‌
d) சலக வட்டம்‌            -     iv. மொட்டுக்களைப்‌ பாதுகாப்பது
(1) a-ii b-iv c-i d-ii      
(2 a-ii b-i c-ii d-iv
(3) a-ii b-iv c-i d-i     
 (4 a-i b-ii c-ii d-iv
23. பொருத்துக
a) ஊன்றுதல்‌ மற்றும்‌ உறிஞ்சுதல்‌    -     1. மலர்‌
b) ஒளிச்சேர்க்கை            -    ii. தண்டு
6) கடத்துதல்‌                      -      iii. இலை
6) இனப்பெருக்கம்‌            -    iv. வேர்‌
(1) a-ii b-iv c-i d-ii     
 (2 a-i b-i c-ii d-iv
(3) a-iv b-ii c-i d-i     
 (4) a-i b-ii c-ii d-iv
25. பொருத்துக
a) முள்ளங்கி         -     1 பம்பர வடிவவேர்‌
b) பீட்ரூட்‌, டர்னிப்‌     -     i கூம்பு வடிவ வேர்‌
co கேரட்‌             -      ரி தூண்‌ வடிவ வேர்‌
6). ஆலமரம்‌           -      கதிர்‌ வடிவ வேர்‌
(1) a-ii b-iv c-i d-ii      
(2 a-ii b-i c-ii d-iv
(3) a-ii b-iv c-i d-i      
(4) a-iv b-i c-ii d-ii
19. தாவர உலகின்‌ மிகச்சிறிய விதைகள்‌ ___.
(1) கடுகு                              
 (2) சீரகம்‌
(3) கீரை விதைகள்‌                      
(4) ஆர்க்கிட்‌ விதை
3. ஆண்‌ கேமீட்டும்‌, பெண்‌ கேமீட்டும்‌ இணையும்‌ நிகழ்ச்சி      .
(1) மொட்டு விடுதல்‌ 
(2) துண்டாதல்‌      
(3) கருவுறுதல்‌      
(4) ஸ்போர்‌ உருவாதல்‌

Comments

Popular posts from this blog

NMMS SAT Social  - The Delhi Sultanate Test-20 DOOZY STUDY The Delhi Sultanate - Online Test Quiz  286 to 300 Social  SAT  Question of Next Good Try! You Got out of answers correct! That's Next Test